நடுக்கடல் தனிக்கப்பல்

வாரமலர் வெளியூர் பதிப்பில் பதினைந்து வாரத்துக்கு மேலாக வெளிவந்து
கொண்டிருக்கும் "நடுக்கடல் தனிக்கப்பல்" எனும் தொடரை இன்னும் எத்தனை வாரத்துக்குத் தொடருவது? எந்த யோசனைக்கும் எல்லையில்லை
என்பதற்காக நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாது.ஆனாலும்,வாசிப்பவர்களின் ஆர்வத்தை அவமதிக்காமல் மேலும் சில வாரமேனும் எழுத முயல்கிறேன்.பாரதியின் வசனகவிதையில் இருந்து
எடுக்கப்பட்ட தலைப்பு இது.எல்லா புகழும் இறைவனுக்கே என்பதுபோல
அனைத்து அர்ச்சனைகளும் அவருக்கே ஆகுக!

0 comments: