நேற்றைய காற்று

கல்கி வார இதழில் கடந்தவாரம் முதல் "நேற்றைய காற்று"எனும் தலைப்பில் புதிய திரையிசைத் தொடரை ஆரம்பித்திருக்கிறேன்.பழைய பாடல்,பாடலாசிரியர்கள்,ரசித்த வரிகள்,இலக்கிய ஒப்புமை ஆகியன இதன் பிராதன அம்சம்.குறிப்பாக, இதில் பாடலாசியர்களின் தனித்துவத்தை முழுவீச்சில் புரிந்துகொள்ளும் விதத்தில் படைக்க விருப்பம்.எனினும், ஓரளவு
குறிப்புகளே கிடைத்திருக்கின்றன. பழைய பாடல் விபரம் மற்றும் விசேஷ தகவல்கள் உங்களிடம் இருக்குமானால் தொடரில் இணைக்க விரும்பினால்
இப்பகுதியில் பதிவு செய்யலாம். மேலதிக உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடிகோடி நமஸ்காரம்

5 comments:

said...

நல்ல முயற்சி

தொடர் வெற்றிய்டைய வாழ்த்துக்கள்..

மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்..

(If possible pls. remove word verification, thanks)

said...
This comment has been removed by a blog administrator.
said...

நான் பாடல்கள் பற்றி சில எழுதியுள்ளேன்.
ஆனால் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அல்ல என நினைக்கிறேன்.
பாருங்கள்.
http://www.selvakumaran.de/index2/padalkal.htm

வேறும் சிலர் எழுதுகிறார்கள்.
அவர்களின் முகவரிகளைத் தருகிறேன்.
ஏதாவது கிடைக்குமா எனப் பாருங்கள்.

Sunthar

பாரதிய நவீன இளவரசன்

said...

இந்த வாரம் மருதகாசி. இந்தப்பாடல்கள் மருதகாசியுடையது என்று இப்போது தானே தெரிகிறது.
எங்களுக்குப் பாட்டுக் கேட்டு ரசிக்கத்தான் தெரியும்.

இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகமே
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒருநாளும் நம்பிடாதே.
பட்டுக்கோட்டையார் என்று நினைக்கிறேன்.

said...

வாழ்த்துக்கள்
அன்புடன்,
இளையதம்பி தயானந்தா
இராவணன் பூமி