நொண்டிக்காவடி

நொண்டிக்காவடி எனும் தலைப்பில் வெளிவந்திருக்கும் என்னுடைய புதிய கவிதைத் தொகுப்பு பற்றி: கவிதைகள் சமூக அரசியலை முன்வைக்க வேண்டுமென விரும்புகிறவன் நான்.குறைந்த பட்ச அக்கறையாவது ஒவ்வொரு படைப்பாளனுக்கும் தேவை இல்லையா? இந்த புரிதலோடு
வெளிவந்திருக்கும் நூலாக, இத்தொகுப்பைக் கருதுகிறேன்
முடிந்தால் கிடைத்தால் வாசிக்கவும்.
நேர்நிரை வெளியீடு
D1/15 ,தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு,
தெற்கு சிவன் கோவில் தெரு,
கோடம்பாக்கம்,
சென்னை- 24

6 comments:

said...

Varuga!!

said...

வாங்க யுகபாரதி. உங்களை இந்த வலைப்பதிவுலகில் பார்க்க மிக்க சந்தோஷமாக இருக்கிறது :)

said...

நான் ரசிக்கின்ற குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் நீங்களும் ஒருவர் யுகபாரதி..

கண்டிப்பாக முடிந்தால் அப்புத்தகத்iதை வாசிக்கின்றேன். நீங்கள் எல்லாம் வலைப்பூ பக்கம் எப்போதோ வந்திருக்கவேண்டும். தாமதமாய் வந்திருக்கின்றீர்கள் நண்பா..
வாழ்த்துக்கள்.


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

said...

புத்தகத்தை விற்பதற்காகவே வலைப்பூவை தேர்ந்தெடுத்த மாதிரி இருக்கே. சரி, சமீபத்தில் புகைப்படமே எடுக்கலையா என்ன, பழைய படத்தை போட்டே ஒப்பேத்துனா எப்படி?

said...

வாழ்த்துக்கள் யுகபாரதி.

said...

ஜெஸிலாவுக்கு வந்தனம்
உங்களுடைய மறுமொழிக்கு நன்றி.
வராது வந்த விருந்தினரிடம் சாப்பிட வந்தீங்களா என்பது போன்ற உங்கள் குறும்பை ரொம்பவே ரசித்தேன்....