முதல் முகம்

வணக்கம்

இனிய நண்பர்களே..
இது,புதிய அனுபவம். என்னுடைய நண்பரும் இணைய ஆலோசகருமாக
இருந்துவரும் திரு. ஃபயீஸ் அவர்களால் இப்பகுதியில் உங்களுடன் பேசப் போகிறேன். அவருக்கு நன்றி தெரிவிப்பதே எனது முதல் மடலாக அமைகிறது. காலத்தின் மாறுதலுக்கேற்ப தமிழும் நாமும் வளர்ந்து வருவதுபோல ஒவ்வொரு பதிவுகளும் இனிய புதிய செய்திகளோடு அமைய
உங்கள் ஆதரவு மிக மிக அவசியம். பிரதி வாரம் ஒருமுறை நீங்கள் எனக்காகவும் நான் உங்களுக்காகவும் இச்சந்தியில் சந்திப்போம்.

18 comments:

said...

Welcome to Blog World.

said...

வருக யுகபாரதி! வரவேற்கிறேன்

said...

Varuga :-)

said...

திரைப்பாடல்களிலே நல்ல கவி வரிகளை வைக்கிறீர்கள்... பாராட்டுக்கள்! வலைப்பூவில் இணைந்ததற்கு வாழ்த்துக்களும்!

said...

இப்போதுதான் உங்களுடைய இரு கவிதைத் தொகுப்புகளை ( மனப்பத்தாயம்/தெப்பக்கட்டை) வாசித்து முடித்தேன்.

வருக. வருக.

said...

மகிழ்ச்சி யுகபாரதி. இந்த ஊடகத்தில் உங்கள் அனைத்துப் படைப்புகளையும் சேர்த்து வையுங்கள்.

said...

நல்வரவாக அமைய
வாழ்த்துக்கள்

.......தருமி

said...

வருக வருக. அழைத்து வந்த ஃபயிஸுக்கு முதல் நன்றி. தயவு செய்து word verficationஐ தூக்குங்க.

said...

வணக்கம் பாரதி. வீரமணி. வருக. வருக........தமிழ் பதிவு தருக................பாடல் நன்றாக இருக்கு...........

said...

வாருங்கள் யுக பாரதி,
உங்களைக் காலைப்
பொதிகையில் பார்க்கும்போது,
நமக்கு நல்ல கருத்தும் கவிதையும் தர இனிய மனிதர் இவர் வருகிறார் என்று தூர் தர்ஷனுக்கு நன்றி சொல்வேன்.
இப்போது இணையத்தில் சொல்ல வரும் கருத்துக்களுக்குக்
காத்து இருக்கலாம்.
வாழ்த்துக்கள்.

said...

வாருங்கள் யுகபாரதி..உங்கள் மனப்பத்தாயத்துக்குள் இருப்பவனவ
ற்றை இந்த வலை பத்தாயத்துக்குள் இட்டு வைத்தால் நண்பர்கள் நாங்களும் படித்து மகிழ்வோம்...

said...

வாருங்கள் யுகபாரதி, உங்களது "மனப்பத்தாயம்" புத்தகம் படித்துள்ளேன், உங்கள் புத்தகத்தை அறிமுகப்படுத்திய வீரமணி(மேலே பின்னூட்டமிட்டிருக்கிறாரே அவர்தான்), அருள்குமார் ஆகியோருக்கும் என் நன்றி

said...

நல்வரவு.வலையுலகிற்குள் தாமதமாக
வந்தாலும் தமிழ்மணத்திற்குள் வந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

said...

வாங்க வாங்க யுக பாரதி! பெரிய திரையில் கோலேச்சி வெற்றி கண்டவங்க நீங்க. பதிவுலகுக்கு வந்து இருக்கீங்க. உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

said...

வருக வருக யுகபாரதி! உங்கள் படைப்புகளை படிக்க ஆவலுடன்...

திரு

said...

வருக யுகபாரதி..

தங்களது "அந்நியர்கள் உள்ளே வரலாம்"
"மனப்பத்தாயம்"

நான் விரும்பிப் படித்த கவிதைநூல்கள்

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

said...

வருக யுகபாரதி.
விகடனில் உங்கள் தெருவாசகத்தை விரும்பிப் படித்திருக்கிறேன். இங்கும் நல்ல இலக்கிய விருந்துப் படைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

said...

வருக வருக!

அன்பன்
எம்.கே.